ஸ்ரீ மகா சக்தி நமஸ்துதே! ஆதிய சக்தி நமஸ்தே!

மகா துர்க்கை. !மகா லட்சுமி..! மகா காளியே...!

அம்மா பாலா தேவி.! மாய மோகனி..! மகா வராகியே...!

காவல் காக்கும் சிம்ம ரூபினி ஸ்ரீ மகா பிரத்தியங்கரே

ஏவல் தீர்க்கும் அம்மா மகா சக்தியே காத்து நிற்க வேண்டுமம்மா...